உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வாகனம் மோதி புள்ளிமான் பலி

வாகனம் மோதி புள்ளிமான் பலி

கீழச்சிவல்பட்டி: திருப்புத்துாரிலிருந்து புதுக்கோட்டை செல்லும் ரோட்டில் நேற்றுமுன்தினம் இரவு வாகனம் மோதி மான் இறந்து கிடந்தது. வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் மானின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்த பின் புதைத்தனர். இறந்த ஆண் புள்ளிமானுக்கு இரண்டரை வயது ஆகும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை