உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவர் குழு பதவியேற்பு 

மாணவர் குழு பதவியேற்பு 

சிவகங்கை : கீழக்கோட்டை நடுநிலை பள்ளியில் மாணவர் குழுக்களின் பதவியேற்பு விழா நடந்தது.தலைமை ஆசிரியை தெய்வானை தலைமை வகித்தார். ஆசிரியர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார்.ஆசிரியை மீனாட்சி வரவேற்றார். மாணவர்களை குழுக்களாக பிரித்து, அதற்கேற்ப அமைக்கப்பட்டது. மாணவர் குழு தலைவர்களுக்கு தலைமை ஆசிரியை அடையாள அட்டை வழங்கினார். கற்றல் திறன் மன்றங்கள், கலை திருவிழா நடந்தது. ஆசிரியை வாசுகி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை