உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவர்கள் ஊர்வலம்

மாணவர்கள் ஊர்வலம்

சிவகங்கை, : நாட்டரசன்கோட்டை கே.எம்.எஸ்.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாரண இயக்க பேடன் பவுல் பிறந்த நாள் ஊர்வலம் நடந்தது. தலைமையாசிரியை மகாலெட்சுமி துவக்கி வைத்தார். சாரணிய இயக்கத்தை சேர்ந்த சாரணியர்கள் பங்கேற்றனர். சாரண இயக்க பொறுப்பாசிரியை விமலா, சாரண மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை