உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மழை நீரால் சூழ்ந்த துணை சுகாதார நிலையம்

மழை நீரால் சூழ்ந்த துணை சுகாதார நிலையம்

தேவகோட்டை: ஆறாவயல் துணை சுகாதார நிலையம் கண்மாயில் கட்டப்பட்டதால், மழை நீர் சூழ்ந்து கிடக்கிறது. இங்குள்ள கண்மாய் பகுதியில் ரேஷன் கடை, கிளை நுாலகம், போலீஸ் ஸ்டேஷன், துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. குறிப்பாக துணை சுகாதார நிலையம் ஆழ்ந்த பள்ளத்தில் இருப்பதால், மழை நீர் தேங்கி கிடக்கிறது.இதனால் சுகாதார நிலையத்திற்கு ஊழியர்கள் வர அச்சமடைகின்றனர். மழை நீர் சூழ்ந்ததால், கட்டடம் சிதிலமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ