உள்ளூர் செய்திகள்

தற்கொலை

மானாமதுரை: மானாமதுரை கீழமேல்குடி அருகே உள்ள தெற்கு கிராமத்தைச் சேர்ந்த சமயன் மகன் செல்வம் 45, இவருக்கு வயிற்று வலி இருந்த நிலையில் மனமுடைந்த செல்வம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ