உள்ளூர் செய்திகள்

தற்கொலை

மானாமதுரை: மானாமதுரை அருகே எஸ்.காரைக்குடி சண்முகநாதன் மகள் ஹேமா 19. நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது பூச்சி மருந்தை குடித்தார். இவர் மானாமதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ