உள்ளூர் செய்திகள்

சுவாமி அலங்காரம்

தேவகோட்டை ; தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை பிருமோற்ஸவ விழாவை முன்னிட்டு சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மன் பிரியாவிடை அம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை