உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

தேவகோட்டை, : தேவகோட்டை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அந்தோணி செல்லத்துரை தேர்தல் காரணமாக மதுரை நகருக்கு மாற்றப்பட்டார். காளையார்கோவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கணேசமூர்த்தி தேவகோட்டை இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி