உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு ...

தேவகோட்டை: தேவகோட்டை டி.எஸ்.பி. பார்த்திபன் சென்னை தலைமை இடத்திற்கு தற்காலிக மாற்றம் செய்யப்பட்டார். திண்டுக்கல்லில் பயிற்சியை முடித்த கவுதம் தேவகோட்டை புதிய டி.எஸ்.பி.யாக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ