உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

சிவகங்கை: கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த பாலதண்டாயுதபாணி சிவகங்கைக்கு மாற்றம் செய்யப்பட்டார். நேற்று சிவகங்கை அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ