உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் தினவிழா

தேவகோட்டை: தேவகோட்டை ஆனந்தா கல்லுாரியில் ஆசிரியர் தினவிழா செயலாளர் செபாஸ்டியன் தலைமையில் நடந்தது. முதல்வர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் முன்னிலை வகித்தார். இயற்பியல் துறை தலைவர் திருமாமகள் வரவேற்றார்.தலைமையாசிரியர் வெங்கடா சலம் ஆசிரியர்களின் பணி குறித்து பேசினார். மோனிகா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி