உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்

திருப்புத்துார் : காட்டாம்பூர் தர்மபுல்லணி அய்யனார் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 9:30 மணிக்கு சாந்தி ேஹாமம், பிரசன்னாபிேஷகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு முதற்கால யாகபூஜை துவங்கின.இன்று காலை 8:30 மணிக்கு இரண்டாம் காலமும், மாலை 5:30 மணிக்கு மூன்றாம் காலயாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன. செப்.4 காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் கும்பாபிேஷகம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி