உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முதல்வருக்கு திருப்புவனத்தில் தி.மு.க.,வினர் வரவேற்பு

முதல்வருக்கு திருப்புவனத்தில் தி.மு.க.,வினர் வரவேற்பு

திருப்புவனம்: பசும்பொன் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு திருப்புவனத்தில் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் தி.மு.க.,வினர் வரவேற்பு அளித்தனர். எம்.எல்.ஏ., தமிழரசி, மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், மேற்கு ஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கைமாறன், மாவட்ட தி.மு.க., கலை இலக்கிய பேரவை தலைவர் திருநாவுக்கரசு, கிழக்கு ஒன்றிய செயலாளர் கடம்பசாமி,யூனியன் துணை சேர்மன் மூர்த்தி, பேரூராட்சி துணைத் தலைவர் ரகமத்துல்லாகான், மாவட்ட இளைஞரணிதுணை அமைப்பாளர் பொற்கோ, விவசாய அணி துணைத் தலைவர் சேகர், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட பிரதிநிதிகள் பிச்சைமணி, ராமலிங்கம், ஈஸ்வரன்,சுப்பையா, வெங்கடேசன். அக்னிராஜ். ஒன்றிய நிர்வாகிகள் மகேந்திரன், ரவி, சக்திமுருகன், இளங்கோவன், தினகரன், சுப்பிரமணி, மீனாட்சி சுந்தரம், ஒன்றிய இளைஞரனி அமைப்பாளர்கள், தேவதாஸ், அறிவுரசு, நகர இளைஞரணி அமைப்பாளர் கண்ணன், மீனவரனி அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை