உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கட்டிக்குளத்தில் மகா யாகம்

கட்டிக்குளத்தில் மகா யாகம்

மானாமதுரை கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் மகாசித்தர் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு செழியன் சுவாமி தலைமையில் மகா யாகம் நடைபெற்றது.முன்னதாக சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி