மேலும் செய்திகள்
உண்டியல் திருட்டு
01-Aug-2026
சிவகங்கை:காளையார்கோவில் முத்துமாரியம்மன் கோயலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றனர். இங்குள்ள கஸ்துாரிபாய் தெருவில்உள்ள இக்கோயில் உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றனர். காளையார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர். /// -
01-Aug-2026