உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தொண்டி,- திருப்புத்தூர்- மதுரைக்கு புதிய ரயில்பாதை: வர்த்தகர் சங்கம்

தொண்டி,- திருப்புத்தூர்- மதுரைக்கு புதிய ரயில்பாதை: வர்த்தகர் சங்கம்

திருப்புத்தூர்: தொண்டி மற்றும் திருப்புத்துார் -- மதுரை இடையே புதிய ரயில்பாதை அமைக்க வேண்டும் என திருப்புத்துாரில் நடந்த வர்த்தகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். கூட்டத்திற்கு தலைவர் அந்தோணிராஜ் தலைமை வகித்தார். செயலாளர் அப்துல்காதர் முன்னிலை வகித்தார். துணை தலைவர்கள் பிச்சைமுகமது, நாகராஜ், உதயகுமார், முகமது மீரா, இணை செயலாளர்கள் சையது இப்ராகிம், ஹரிகரன், ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் பங்கேற்றனர். அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி