மேலும் செய்திகள்
இன்று இனிதாக :திருப்பூர்
26-Jan-2025
திருப்புத்துார்: திருப்புத்துார் மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் இன்று மின்வாரிய குறைதீர் நாள் கூட்டம் நடைபெறுகிறது. மின் நுகர்வோர் காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை பங்கேற்கலாம் என மேற்பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி அறிவித்துஉள்ளார்.
26-Jan-2025