உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி

ஆன்மிகம் * வைகாசி விசாக விழா: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்தூர், 5ம் திருநாள் அம்மன் தவத்திற்கு எழுந்தருளல் காலை 7:15 மணி, திருக்கல்யாணம், காலை 9:00 மணி முதல் 10:15 மணிக்குள்.திருவீதி உலா: இரவு 8:30 மணி.மண்டகபடிதாரர் : சோழிய வேளாளர் உறவின்முறை * சிறப்பு பூஜை: கற்பகவிநாயகர் கோயில்,பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம்: காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம்: காலை 12:30 மணி. * சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர்,தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி. * சிறப்பு பூஜை: வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில், உச்சிக்கால பூஜை: காலை 12:00 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை