உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி

ஆன்மீகம் சிறப்பு பூஜை: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்துார், உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி சிவகாமி அம்மனுக்கு அபிஷேகம்: இரவு 6:30 மணி வசந்த உத்ஸவம்: சவுமிய நாராயணப்பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், கருவேல்குரிச்சி மணிமுத்தாறு மண்டபம் கருடவாகனத்தில் சுவாமி புறப்பாடு : காலை 5:30 மணி, கஜேந்திர மோட்சம் : காலை 6:30 மணி சிறப்பு பூஜை: கற்பகவிநாயகர் கோயில்,பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம்: காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம்: மதியம் 12:30 மணி. சிறப்பு பூஜை : மீனாட்சி சுந்தரேஸ்வரர்,தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி . சிறப்பு பூஜை: வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில், உச்சிக்கால பூஜை: மதியம் 12:00 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை