உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இன்றைய நிகழ்ச்சிகள்: சிவகங்கை,,

இன்றைய நிகழ்ச்சிகள்: சிவகங்கை,,

ஆன்மிகம் ராமநவமி மகோத்ஸவம்: ராமநவமி சபா மண்டபம், கல்லுாரி ரோடு, காரைக்குடி, சீதா கல்யாணம், நிகழ்த்துபவர்: ரங்கசுவாமி தீட்சிதர்,மாலை 6:30 மணி.சித்திரை தமிழ் புத்தாண்டு பால்குட விழா: திருத்தளிநாதர் கோயில், முருகன் சன்னதி,திருப்புத்துார், காப்பு கட்டுதல், இரவு 7:00 மணி. ராமநவமி மகோத்ஸவம்: மதன வேணுகோபால பெருமாள் கோயில், இளையான்குடி, சிறப்பு பூஜை, இரவு 7:30 மணி. பங்குனி உத்திர திருவிழா: சுப்பிரமணியர் சன்னதி, காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, ஆட்டு கிடாய் வாகன புறப்பாடு, இரவு 8:30 மணி. பங்குனி திருவிழா: சவுந்திரநாயகி புஷ்பவனேஸ்வரர் கோயில், திருப்புவனம், நந்திகேஸ்வரர், கிளி வாகன புறப்பாடு, இரவு 9:00 மணி. பங்குனி உத்திர திருவிழா: சண்முகநாத பெருமான் கோயில், குன்றக்குடி, தங்கரதம் புறப்பாடு, இரவு 8:00 மணி. பங்குனி உத்திர திருவிழா: வழிவிடும் சிவமுருகன் கோயில், காந்தி வீதி, சிவகங்கை, சிறப்பு அபிேஷகம், காலை 8:00 மணி. பங்குனி திருவிழா: பெரியநாயகி அம்மன் கோயில், உருவாட்டி, காளையார்கோவில், சுவாமி புறப்பாடு, இரவு 9:00 மணி. சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: சொர்ணகாளீஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: ரத்ன கர்ப்ப கணபதி கோயில், சிருங்கேரி சங்கரமடம், கோகுலேஹால் தெரு, சிவகங்கை, காலை 8:30 மணி. நாலாயிர திவ்ய பிரபந்த தொடர் முற்றோதல்: அரு.லெ., சாமி வீடு, தேவகோட்டை, மாலை 5:00 மணி. கும்பாபிஷேகம்: பூமாயி அம்மன்கோயில், திருப்புத்துார், யாகசாலையில் கணபதி ஹோமம்: காலை 8:30 மணி, வாஸ்து சாந்தி மாலை 4:30 மணி, முதற்கால பூஜை துவக்கம்: இரவு 6:30, பூர்ணாகுதி இரவு 8:45 மணிமகோற்ஸவம்: முத்துமாரியம்மன் கோயில், கீரணிப்பட்டி, அன்ன வாகன புறப்பாடு: இரவு 8:00 மணிபங்குனி உத்திர விழா : அழகு சவுந்தரி அம்மன் கோயில், பட்டமங்கலம், சுவாமி புறப்பாடு: காலை 8:00 மணி, தேர் முகூர்த்தக்கால்: மாலை 4:30 மணி யானை வாகனத்தில் புறப்பாடு: இரவு 7:00 மணி. சூரசம்ஹாரம் : இரவு 8:00 மணிக்கு மேல்சிறப்பு பூஜை : திருத்தளிநாதர் கோயில், திருப்புத்துார், உச்சிக்கால பூஜை, காலை 11:30 மணி.சிறப்பு பூஜை : சவுமியநாராயணபெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், அபிஷேகம்: காலை 9:00 மணி உச்சிக்கால பூஜை, காலை 11:30 மணிசிறப்பு பூஜை: கற்பக விநாயகர்கோயில், பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம், காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம், மதியம் 12:30 மணி.சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, இரவு 8:00 மணிசிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி. சிறப்பு பூஜை: சேவுகமூர்த்தி ஐயனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.ராமநவமி பிருமோற்சவம்: கோதண்டராமர் ஸ்வாமி கோவில் தேவகோட்டை, ராமர் அலங்காரம் அனுமர் வாகன உலா இரவு 7:00 மணி பங்குனி விழா: தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவில் தேவகோட்டை, அலங்காரம் பூஜை இரவு 7:00 மணி முளைப்பாரி இரவு 8:00 மணி பங்குனி விழா: ஆதி முத்து மாரியம்மன் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் அலங்காரம் பூஜை இரவு 7:00 மணி சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி பொது ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம் முன், சிவகங்கை, மாலை 5:30 மணி, ஏற்பாடு: ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம். வேலை நிறுத்த போராட்டம்: கலெக்டர் அலுவலகம் முன், சிவகங்கை, தலைமை: மாநில பொது செயலாளர் விஸ்வநாதன், காலை 11:00 மணி, ஏற்பாடு: தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம். ஆர்ப்பாட்டம்: அரண்மனை வாசல், சிவகங்கை, தலைமை: மாவட்ட செயலாளர்கள் பாலையா (தெற்கு), இளைய கவுதமன் (வடக்கு), காலை 10:00 மணி, ஏற்பாடு: விடுதலை சிறுத்தை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை