உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி*சிறப்பு பூஜை: சேவுகமூர்த்தி ஐயனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.*சிறப்பு பூஜை: மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.*சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், முறையூர், காலை 8:00 மணி.*சிறப்பு பூஜை: ஆத்ம நாயகி ருத்ரகோடீஸ்வரர் கோயில், சதுர்வேதமங்கலம், காலை 8:30 மணி.* சிறப்பு பூஜை: கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில், கரிசல்பட்டி, காலை 9:00 மணி.*சிறப்பு பூஜை: சித்தர் முத்துவடுகநாதர் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி, இரவு 9:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ