உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிக்கிய மலைப்பாம்பு

சிக்கிய மலைப்பாம்பு

எஸ்.புதூர்:இரணிபட்டி கட்டாங்கண்மாய் பகுதியில் 12 அடி நீள மலைப்பாம்பு ஒன்று திரிவதை அப்பகுதி விவசாயிகள் பார்த்து துவரங்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் மனோகர் தலைமையில் வீரர்கள் கண்மாய் புதருக்குள் திரிந்த மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினர் மூலம் திருச்சி மாவட்ட மலைப்பகுதியில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !