உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பலத்த காற்றில் முறிந்த மரக்கிளை

பலத்த காற்றில் முறிந்த மரக்கிளை

திருப்புவனம்: திருப்புவனத்தில் இரு தினங்களாக சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது. நேற்று முன்தினம் இரவில் காற்று காரணமாக பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் இருந்த மரத்தின் பெரிய கிளை முறிந்து தேசிய நெடுஞ்சாலையில் விழுந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை