உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தே.மு.தி.க., தலைவருக்கு அஞ்சலி

தே.மு.தி.க., தலைவருக்கு அஞ்சலி

திருப்புவனம்: திருப்புவனத்தில் தே.மு.தி.மு.க., தலைவர் விஜயகாந்த் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு த.மா.கா., தொண்டரணி மாநில தலைவர் அயோத்தி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் மன்ற துணை செயலாளர் அய்யனார், தே.மு.தி.க., நகர் துணை செயலாளர் காளீஸ்வரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ