உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அறிவிப்பில்லாத மின் வெட்டு

அறிவிப்பில்லாத மின் வெட்டு

காரைக்குடி : காரைக்குடி நகர் மற்றும் பாரி நகர் உட்பட பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக முன்னறிவிப்பு இல்லாத தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.பல மணி நேரம் தொடரும் இந்த திடீர் மின்வெட்டால் பொதுமக்களும் வியாபாரிகளும் சிரமம் அடைந்து வருகின்றனர்.மின்வெட்டு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி