மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
10 hour(s) ago
பயிற்சி முகாம்
10 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
10 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
10 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
10 hour(s) ago
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. அழகப்பா பல்கலை துணைவேந்தர் க.ரவி தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜபாண்டியன் வரவேற்றார். மல்லர் கம்பம் வீர விளையாட்டு பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.நிகழ்ச்சியில் அழகப்பா பல்கலை., பதிவாளர் செந்தில்ராஜன் பரிசுகளை வழங்கினார். மாங்குடி எம்எல்ஏ., மத்திய பல்கலை உடற்கல்வி துறை தலைவர் மணியழகு, பல்கலை ஆட்சி குழு உறுப்பினர் சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவை உடற்கல்வி இயக்குனர் முத்து கண்ணன் உடற்கல்வி ஆசிரியர்கள் ரத்தினராஜ், சங்கர நாராயணன் செய்திருந்தனர். உதவி தலைமையாசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago