மேலும் செய்திகள்
வடமாநில தொழிலாளர்களின் பணம் திருட்டு
25-Feb-2025
திருப்புத்துார்; திருப்புத்துார் ஒன்றியம் காரையூர் வி.ஏ.ஓ.வாக சிராவயல் திருநாவுக்கரசு மகன் கணேஷ் கிருஷ்ணகுமார்48, என்பவர் பணியாற்றி வந்தார். மார்ச் 13ல் கள ஆய்வுப்பணிக்காக வந்த கணேஷ் கிருஷ்ணகுமார் காலை 11:00 மணி அளவில் காரையூர் அருகே சிங்கம்புணரி ரோட்டில் டூவீலரில் கடந்தார். (ெஹல்மெட் அணியவில்லை.) அப்போது கோயம்புத்தூரிலிருந்து திருக்கோஷ்டியூர் சென்ற கார் மோதியது. அதில் தலையில் காயமடைந்த கணேஷ் கிருஷ்ணகுமார் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். கண்டவராயன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
25-Feb-2025