உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விஜயதசமி மாணவர் சேர்க்கை

விஜயதசமி மாணவர் சேர்க்கை

சிவகங்கை; விஜயதசமியை முன்னிட்டு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். சாம்பவிகா மேல்நிலை பள்ளியில் பள்ளி செயலர் சேகர், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளியில் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம், மானாமதுரை பாபா மெட்ரிக்., பள்ளியில் நிறுவனர் ராஜேஸ்வரி, தாளாளர் கபிலன், புனித ஜோசப் மெட்ரிக் பள்ளியில் தாளாளர் கிறிஸ்டிராஜ் ஆகியோர் தலைமையில் மாணவர் சேர்க்கை நடந்தது. பச்சை நெல்லில் 'அ' எழுதி மாணவர்கள் கல்வியை துவக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை