விவேகானந்தர் நினைவு நாள்
சிவகங்கை; விவேகானந்தர் நினைவு நாளை முன்னிட்டு சிவகங்கை சுவாமி விவேகானந்தா பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு தாளாளர்சங்கரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். தலைமை ஆசிரியர் சுதாகர் உட்பட ஆசிரியர், ஆசிரியை, மாணவர்கள் பங்கேற்றனர். சிவகங்கை லயன்ஸ் கிளப் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.