உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குடிநீர் திட்ட குழாய் சீரமைப்பு

குடிநீர் திட்ட குழாய் சீரமைப்பு

மானாமதுரை: மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட அண்ணாமலை நகர்,அன்பு நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் திட்ட சோதனையில் ஆங்காங்கே குழாய்களில் இருந்து குடிநீர் வெளியேறி தேங்கி நிற்பதால் மக்கள் அவதிப்படுதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து குடிநீர் திட்ட ஊழியர்கள்அப்பகுதியில் உள்ள குழாய்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ