காரைக்குடி: காரைக்குடி பிஎல்பி., பேலஸில் காரைக்குடி கார்த்திக் லாட்ஜ் ஏ.எல்.சுப்பையா என்ற சொக்கு, எஸ். சாந்தி தம்பதி மகன் எஸ்.பி., பிரபு, அ.தி.மு.க., நகரச் செயலாளர்சோ, மெய்யப்பன் ரமாமணி தம்பதி மகள் ஸ்ரீகாவிற்கும் திருமணம் நடந்தது.விழாவில் விஷ்ணு பேப்பர் மில்., எஸ். நந்து என்.விஷ்ணுவர்மன், என்.விமல்வேல் வர்மன், பள்ளத்துார் பிஎல்., பெரியசாமி, வேர் குரூப் ஆப் கம்பெனி எஸ்.கலைச்செல்வன், அட்வகேட் கமல்தயாளன், சென்னை டி.பிரபாகரன், சாந்தி ரோடுவேஸ் பழ. சரவணன், ஸ்ரீ சரவணா ஜூவல்லரி ஜி.ஆனந்த கிருஷ்ணகுமார், ஆர்.எம்.ஆர். சில்க்ஸ் ஆர்.எம். சீனிவாசன், ஸ்ரீனிவாசா ஜுவல்லரி ஜி. செந்தில்குமார், கார் டீலர் கே.சரவணன், ரியல் எஸ்டேட் பி.டி. பிரகாஷ், மணி கட்பீஸ் பி.சரவணன், சாய்ராம் ஆர்ட் கேலரி ஆர். திருமலைசாமி, மூகாம்பிகை குரூப்ஸ் சி.டி.கே. மெய்யப்பன், சார்பு ஆய்வாளர் சர்வே எஸ். ஆறுமுகம், தனசேகரன் ரோடுவேஸ் வி.தனசேகர் என்ற சுரேஷ், ராயல் வி கன்ஸ்ட்ரக்சன் வி.ஸ்ரீனிவாசன், ஏ.எல்.எஸ். பைனான்ஸ் பாபு கலந்து கொண்டனர்.