மேலும் செய்திகள்
பயனாளிகள் 175 பேருக்கு நலத்திட்ட உதவி
15-Apr-2025
காரைக்குடி: காரைக்குடியில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் 14 பயனாளிகளுக்கு ரூ.3.35 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, மாங்குடி எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் முத்துத்துரை, துணை மேயர் குணசேகரன், கோட்டாட்சியர் விஜயகுமார், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்ஆனந்தி, தாசில்தார் ராஜா பங்கேற்றனர்.
15-Apr-2025