மேலும் செய்திகள்
ஆசிய கோப்பை வென்ற India
08-Sep-2025
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே முத்தாண்டிபட்டி ஆசைமணி மனைவி வெண்ணிலா 22. இவர் நேற்று காலை தனது வீட்டில் மிக்சி போட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். எஸ்.எஸ்., கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் 7 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.
08-Sep-2025