மேலும் செய்திகள்
தென்னிந்திய கால்பந்து கோழிக்கோடு முதலிடம்
31-Dec-2024
காரைக்குடி : தமிழ்நாடு உடற்கல்வியியல் கல்லூரி மற்றும் விளையாட்டு பல்கலை., கல்லுாரிகளுக்கு இடையேயான பெண்கள் கிரிக்கெட் போட்டி கோவிலுார் ஆண்டவர் உடற்கல்வியியல் கல்லுாரியில் நடைபெறுகிறது. விழாவிற்கு கோவிலுார் கல்விக் குழும தாளாளர் வீரப்பன் தலைமையேற்றார். சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சதீஷ்குமார் போட்டியை தொடங்கி வைத்தார். முதல்வர் ரவீந்திரன் வரவேற்றார். லீக் முறைப்படி நடைபெற்ற நேற்றைய போட்டியில் கோவிலுார் உடற்கல்வியியல் கல்லுாரி வெற்றி பெற்றது.
31-Dec-2024