உள்ளூர் செய்திகள்

பெண்கள் மாயம்

திருப்புவனம்: திருப்புவனம் அருகே வாவியேரந்தலைச் சேர்ந்த 20 வயது பெண் மதுரை கருப்பாயூரணி ரத்தப்பரிசோதனை நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். வேலைக்கு சென்றவர் வீடு திரும்ப வில்லை. பெற்றோர் புகாரின் பேரில் திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.* திருப்புவனம் அருகே ஜாரிபுதுக்கோட்டையைச் சேர்ந்த பிரியா என்பவர் மகன் அகிலேஷ் 8, அகிலன் 5, ஆகியோருடன் மாயமானார். தாயார் செல்வி புகார்படி திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை