உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வாகனம் மோதி மர நாய் பலி

வாகனம் மோதி மர நாய் பலி

மானாமதுரை: மேலப்பசலை மேம்பாலத்திற்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் மான்கள், பன்றிகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது தண்ணீர் தேடி மதுரை, ராமேஸ்வரம் நான்கு வழி சாலையை கடந்து செல்லும்போது வாகனங்களால் அடிபட்டு பலியாகி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு இப்பகுதியில் ரோட்டை கடக்க முயன்ற செவட்டை என்றழைக்கப்படும் மர நாய் ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ