உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கஞ்சா விற்ற  இளைஞர் கைது

கஞ்சா விற்ற  இளைஞர் கைது

சிவகங்கை : கொல்லங்குடி அரசு பள்ளி அருகே மதுவிலக்கு எஸ்.ஐ.,ராமசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு மதுரை மாவட்டம் கிடாரிப்பட்டியை சேர்ந்த அப்துல் ரகுமான் மகன் சையது காட்டுவா 34 என்பவர் நின்றார்.அவரை சோதனை செய்தனர். அவரிடம் விற்பனை செய்வதற்காக 500 கிராம் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். அவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை