உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வாலிபர் சங்க மாநாடு

வாலிபர் சங்க மாநாடு

சிவகங்கை: காளையார்கோவிலில் ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட மாநாடு நடந்தது. தலைவர் கவுதம் தலைமை வகித்தார். துணை செயலாளர் தென்னரசு வரவேற்றார். ஒன்றிய செயலாளர் ஓம்பிரகாஷ், செயலாளர் சுரேஷ் அறிக்கை வாசித்தனர். மாநில செயற்குழு ஜெயபாரத், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் புரட்சித்தம்பி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் சாந்தி பேசினர். மாநில துணை செயலாளர் செல்வராஜ் நிறைவுரை ஆற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ