உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விபத்தில் இளைஞர் பலி

விபத்தில் இளைஞர் பலி

சிவகங்கை : காளையார்கோவில் அருகே மேட்டுப்பட்டி பட்டரங்கண்மாய் மாரிமுத்து மகன் வெங்கடேஸ்வரன் 22. இவர் நேற்று மாலை 4:00 மணிக்கு டூவீலரில் காளையார்கோவிலில் இருந்து தனது கிராமத்திற்கு சென்றார்.நாலுகால் மண்டபம் அருகே சென்றபோது லாரியின் பின்னால் மோதினார். இதில் தலையில் காயம் ஏற்பட்டு பலியானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி