உள்ளூர் செய்திகள்

இளைஞர் தற்கொலை

திருப்புவனம்: திருப்புவனம் உச்சிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் ஜெகதீஸ்வரன் 34, நீண்ட நாட்களாக பெண் தேடியும் கிடைக்காததால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார், திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ