வாசகர்கள் கருத்துகள் ( 60 )
We cannot blame TN politicians. Many politicians started with good ideals and policies. But It is the TN people who are like lotus eaters always in a mood that they want to have more entertainment,less work more pay, cheating, all the time speaking lies, no regard for virtues and values etc. TN people never consider bribe and corruption is a crime. 99% of Govt officials accept bribe at the cost of the very Govt, which in turn affects people as extra/new tax that people never understand. Even 1litt of liquor sold at Rs.10K, drunkards ready to buy and drink and for this to mobolise the money chain snatching etc are done. what is a soceity in which we live? Politicians spoiled the values of the people in the name of Tamil, culture, etc. God save TN.
மலை அண்ணாமலை அப்படி போடு சோழியன் குடுமி சும்மா ஆடாது முதலில் ஆட்சிக்கு வாங்க அப்புறம் பார்க்கலாம்
இலவசமே கொடுக்க கூடாது என்று சொல்லும் நபர்களே சிந்தியுங்கள்.
முதலில் உங்களுக்கு தமிழ் நாட்டில் டெபாசிட் கிடைக்குமா என்று பார் . அப்புறம் உண் ஊத்த வாயாலே பேசு .
திமுக ஆட்சியில் கொடுக்கிறபோது பிச்சைக் காசு என்று உங்கள் கட்சியினர் சொன்னார்களே
1500 அதிகமாக கொடுத்தால் அப்படி இல்லை. இவர்களை என்ன சொல்லுவது.
பிச்சைக்காசு என்று உங்கள் கட்சியினர் விமர்சித்தார்களே அதையா கொடுக்கப்போகிறீர்கள் திமுக கொடுத்தால் தவறு நீங்கள் கொடுத்தால் சரியா
2500 ரூபாய், தமிழ் பெண்களுக்கு , தமிழ் மண்ணுக்கு , தமிழ் தாய்க்கு , பிஜெபி தேர்தல் அறிக்கை . சபாஷ் . வருங்கால முதல்வர் அண்ணாமலை அவர்கள். பிஜெபி யால் மட்டுமே செய்ய முடியும். வாழ்த்துக்கள் பிஜெபி
ஹலோ அண்ணாமலை உங்க பி.ஜே.பி தலைவர் ஆட்சிக்கு வந்த எல்லோர் அகவுண்ட்லேயும் ரூ .1500000 போடுறத புருடா விட்டாரு . மதுரைல ஏயிம்ஸ் மருத்துவமனை கொண்டுவரதா பிலா விட்டாரு . இப்ப நீங்க அதுக்கு ஜால்ரா அடிக்க 2500 தராத ரீல் விடுங்க
2500 ரூபாய், தமிழ் பெண்களுக்கு, தமிழ் மண்ணுக்கு, தமிழ் தாய்க்கு, பிஜெபி கொடுத்தால் உங்களுக்கு எதுவும் பிரச்னையை சார்
Central governments debt went up by 174% to Rs 155.6 lakh crore 57.1 percent of Gross domestic product as of March 31, 2023, according to the Finance Ministry. Agreed. But how the resource mobilised through public debt being used by the contral government and the TN government makes the difference. While the central government deploys it on CAPEX, the TN utises it mostly for FHREEBIES.