மேலும் செய்திகள்
1,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
15-Aug-2024
கயத்தாறில் இருந்து கோழி இறைச்சிகளை கொண்டு செல்வது போல மறைத்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கொண்டு சென்ற மதுரை பதிவெண் கொண்ட லாரி தென்காசி அருகே பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த லாரியில் இருந்த 15 டன் ரேஷன் அரிசி மீட்கப்பட்டது.தப்பி ஒூடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
15-Aug-2024