உள்ளூர் செய்திகள்

 சில வரிகள்

தஞ்சாவூர்: பி.டி.ஓ., அலுவலகத்தில், டிஸ்மிஸ் செய்யப்பட்ட தற்காலிக பணியாளர், மீண்டும் வேலை பார்த்தது தொடர்பாக, தஞ்சாவூர் பி.டி.ஓ., சிவக்குமார், துணை பி.டி.ஓ., சித்ரா, உதவியாளர் ரேவதி ஆகிய மூவரையும் பணியிட மாற்றம் செய்தும், தற்காலி க உதவியாளர் சினேகாவை டிஸ்மிஸ் செய்தும், கலெக்டர் ரேவதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி