மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் முதற்கட்ட தேர்தல் ஏழு பஞ்சாயத்து யூனியன்களில் அக்டோபர் 17ம் தேதி நடக்கிறது. பூதலூர் பஞ்சாயத்து யூனியனில் 309 வார்டுகளில் உள்ள 163 வாக்குச்சாவடிகளில் 29 ஆயிரத்து 755 ஆண் வாக்காளர்களும், 29 ஆயிரத்து 409 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 59 ஆயிரத் து 164வாக்காளர்களும்,கும்பகோ ணம் பஞ்சாயத்து யூனியனில் 408 வார்டுகளில் உள்ள 253 ஓட்டுச்சாவடிகளில் 58 ஆயிரத்து 641 ஆண் வாக்காளர்களும், 56 ஆயிரத்து 943 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 584 வாக்காளர்களுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. பாபநாசம் பஞ்சாயத்து யூனியனில் 285 வார்டுகளில் உள்ள 155 ஓட்டுச்சாவடிகளில் 37 ஆயிரத்து 747 பெண வாக்காளர்களும் ஆக மொத்தம் 75 ஆயிரத்து 491 வாக்காளர்களுக்கும், தஞ்சாவூர் பஞ்சாயத்து யூனியனில் 477 வார்டுகளில் உள்ள 313 வாக்குச்சாவடிகளில் 69 ஆயிரத்து 394 ஆண் வாக்காளர்களும், 69 ஆயிரத்து 456 பெண் வாக்காளர்களுக்கும் ஆக மொத்தம் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 850 வாக்காளர்களுக்கும், திருப்பனந்தாள் பஞ்சாயத்து யூனியனில் 327 வார்டுகளில் உள்ள 174 ஓட்டுச்சாவடிகளில் 33 ஆயிரத்து 590 ஆண் வாக்காளர்களும், 32 ஆயிரத்து 181 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 65 ஆயிரத்து 771 வாக்காளர்களுக்கும் தேர்தல் நடக்கிறது. திருவையாறு யூனியனில் 303 வார்டுகளில் உள்ள 161 ஓட்டுச்சாவடிகளில் 33 ஆயிரத்து 513 ஆண் வாக்காளர்களும், 33 ஆயிரத்து 284 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 66 ஆயிரத்து 797 வாக்காளர்களுக்கும், திருவிடைமருதூர் பஞ்சாயத்து யூனியனில் 375 வார்டுகளில் உள்ள 212 ஓட்டுச்சாவடிகளில் 43 ஆயிரத்து 696 ஆண் வாக்காளர்களும், 41 ஆயிரத்து 214 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 84 ஆயிரத்து 910 வாக்காளர்களுக்கும் ஆக மொத்தம் 2,464 வார்டுகளில் 1,431 ஓட்டுச்சாவடிகளில், மூன்று லட்சத் து 6,333 ஆண் வாக்காளர்களும், மூன்று லட்சத்து 234 பெண் வாக்காளர்களுக்கும் ஆக மொத்தம் ஆறு லட்சத்து 6,567 வாக்காளர்களுக்கு முதற்கட்ட ஓட்டுப்பதிவு அக்டோபர் 17ம் தேதி நடக்கிறது. இரண்டாம் கட்ட தேர்தல் ஏழு பஞ்சாயத்து யூனியன்களில் அக்டோபர் 19ம் தேதி நடக்கிறது. அம்மாப்பேட்டை பஞ்சாயத்து யூனியனில் 333 வார்டுகளில் உள்ள 182 ஓட்டுச்சாவடிகளில் 32 ஆயிரத்து 67 ஆண் வாக்காளர்களும், 31 ஆயிரத்து 438 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 63 ஆயிரத்து 505 வாக்காளர்களுக்கும், மதுக்கூர் பஞ்சாயத்து யூனியனில் 231 வார்டுகளில் உள்ள 128 ஓட்டுச்சாவடிகளில் 23 ஆயிரத்து 270 ஆண் வாக்காளர்களும், 24 ஆயிரத்து 660 பெண் வாக்காளர்களும் ஆக மெ õத்தம் 47 ஆயிரத்து 930 வாக்காளர்களுக்கும் தேர்தல் நடக்கிறது. ஒரத்தநாடு பஞ்சாயத்து யூனியனில் 447 வார்டுகளில் உள்ள 244 ஓட்டுச்சாவடிகளில் 58 ஆயிரத்து 484 ஆண் வாக்காளர்களும், 58 ஆயிரத்து 773 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 257 வாக்காளர்களுக்கும், பட்டுக்கோட்டை பஞ்சாயத்து யூனியனில் 336 வார்டுகளில் உள்ள 186 வாக்குச்சாவடிகளில் 35 ஆயிரத்து 334 ஆண் வாக்காளர்களும், 38 ஆயிரத்து 944 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 74 ஆயிரத்து 278 வாக்காளர்களுக்கும் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. பேராவூரணி யூனியனில் 219 வார்டுகளில் உள்ள 150 வாக்குச்சாடிகளில் 29 ஆயிரத்து 852 ஆண் வாக்காளர்களும், 29 ஆயிரத்து 933 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 59 ஆயிரத்து 785 வாக்காளர்களுக்கும், சேதுபாவாசத்திரம் பஞ்சாயத்து யூனியனில் 282 வார்டுகளில் உள்ள 152 ஓட்டுச்சாவடிகளில் 29 ஆயிரத்து 919 ஆண் வாக்காளர்களுக்கும், 30 ஆயிரத்து 554 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 60 ஆயிரத்து 473 வாக்காளர்களுக்கும் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது.திருவோணம் பஞ்சாயத்து யூனியனில் 237 வார்டுகளில் உள் ள 135 வாக்குச்சாவடிகளில் 28 ஆயிரத்து 685 ஆண் வாக்காளர்களும், 28 ஆயிரத்து 209 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 56 ஆயிரத்து 894 வாக்காளர்களுக்கும் ஆக மொத்தம் 2,085 வார்டுகளில் 1,177 ஓட்டுச்சாவடிகளில் இரண்டு லட்சத்து 37 ஆயிரத்து 611 ஆண் வாக்காளர்களும், இர ண்டு லட்சத்து 42 ஆயிரத்து 511 பெண் வாக்காளர்களும் ஆக மெ õத்தம் நான்கு லட்சத்து 80 ஆ யிரத்து 122 வாக்காளர்களுக்கு இர ண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு அக்டோபர் 19ம் தேதி நடக்கிறது. இவ்வாறு கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
01-Oct-2025
29-Sep-2025
25-Sep-2025