மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தெருவோரத்தில் தெருநாய் தடுப்பூசி முகாம்
20-Sep-2025
கும்பகோணம்: கும்பகோணத்தில் ஸ்டவ் அடுப்பிலிருந்து பரவி தீயில் காயமடைந்த பெண் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். கும்பகோணம் மீன்மார்க்கெட் எதிரே வசித்து வருபவர் கனகராஜ் கூலித்தொழிலாளி. இவரது மனைவி விசித்ரா (24). கனகராஜஞுக்கும் விசித்ரா வுக்கும் கடந்த நான்காண்டுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.கடந்த 3ம் தேதி மதியம் விசித்ரா வீட்டில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரா தவித மாக ஸ்டவ்விலிருந்த 'தீ' விசித்ரா வின் உடலில் பரவியது. இதில், பலத்த தீக்காயம டைந்த அவர் கும்பகோணம் அரசு மருத்து வமனையில் அனுமதிக்க ப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதுகுறித்து கும்ப கோணம் கிழக்கு போலீஸ் எஸ்.ஐ., சுகந்தி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றார். திருமணம் நடந்து நான்கா ண்டில் விசித்ரா இறந்ததால் அவர் வரதட்சணை கொடுமை காரணமாக இறந்தாரா? என கும்பகோணம் கும்பகோணம் ஆர்.டி.ஓ., வெங்கடேசன் மேல் விசார ணை நடத்தி வருகின்றார்.
01-Oct-2025
29-Sep-2025
25-Sep-2025
20-Sep-2025