உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெண் பணியாளர் பலி

பெண் பணியாளர் பலி

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே டி.வாடிப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த குழந்தைவேல் மனைவி லட்சுமி 56. நேற்று டி.வாடிப்பட்டி ஊராட்சியில் நூறு நாள் பணியில் இருந்தவர், வெயில் தாக்கத்தால் மயங்கி விழுந்தார். உடன் வேலை செய்பவர்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர், லட்சுமி இறந்துவிட்டதாக தெரிவித்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ