உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்

வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்

பெரியகுளம்: பெரியகுளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு, இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம்,இந்திய சாட்சிய சட்டம் ஆகிய முப்பெரும் சட்டங்களின் பிரிவுகளில் திருத்தங்களை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி,வழக்கறிஞர் சங்க தலைவர் பாலாஜி தலைமையில் நீதிமன்றம் புறக்கணிப்பு மற்றும் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடந்தது. செயலாளர் நாராயணசாமி உட்பட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ