உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆட்டோ மோதி பெண் பலி

ஆட்டோ மோதி பெண் பலி

தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம், எருமலைநாயக்கன்பட்டி ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த கரியமால் மனைவிபேச்சியம்மாள் 65. எருமலைநாயக்கன்பட்டியிலிருந்து தேவதானப்பட்டி ரோட்டில் நடந்து செல்லும் போது, பின்னால் வந்த ஆட்டோ பேச்சியம்மாள் மீது மோதியது. மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதித்த டாக்டர் பேச்சியம்மாள் இறந்துவிட்டதாக தெரிவித்தார். விபத்து ஏற்படுத்திய எருமலைநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆனந்தவேலிடம் 27, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ