உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அ.ம.மு.க., பொதுக்கூட்டம்

அ.ம.மு.க., பொதுக்கூட்டம்

தேனி: தேனி அல்லிநகரத்தில் அ.ம.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. தென்மண்டல அமைப்பு செயலாளர் டேவிட் அண்ணாதுரை தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் காசிமாயன், முத்துசாமி முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை தேனி நகர செயலாளர் குரு கணேசன் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ