உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்லூரி மாணவி மாயம்

கல்லூரி மாணவி மாயம்

ஆண்டிபட்டி, ஜூன் 20- ஆண்டிபட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி 58, இவரது இளைய மகள் கீதா 19, பொறியியல் படிப்பு படித்து வருகிறார். இரு நாட்களுக்கு முன்பு கல்லூரி செல்வதாக கூறி சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. தந்தை புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !